போபொசு (துணைக்கோள்)
(போபொஸ் (துணைக்கோள்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
போபொஸ் துணைக்கோள் ஆனது செவ்வாயின் இரு துணைக்கோள்களில் செவ்வாய்க் கோளுக்கு மிக அண்மித்ததும் மிகப் பெரியதுமான துணைக்கோளாகும்.[1] செவ்வாயின் மற்றைய துணைக்கோளான தெய்மொசை விட போபொஸ் 1.79787 மடங்கு நிறை கூடியது. இது 18 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1877 ஆண்டில் ஆசப் ஹால் என்பவரால் கண்டுடறியப்பட்டது. இந்த துணைக்கோள் ஆண்டுக்காண்டு செவ்வாய் கிரகத்தை நெருங்கிச்செல்கிறது. அதன் காரணமாக இன்னும் 2 கோடிகள் அல்லது 4 கோடிகள் ஆண்டுகளில் உடைந்து செவ்வாய்கிரகத்தச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.[5]
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | ஆசப் ஹால் |
கண்டுபிடிப்பு நாள் | 18 ஆகஸ்ட் 1877 |
பெயர்க்குறிப்பினை
| |
பெயரிடக் காரணம் | போபொசு (ரோமத் தொன்மவியல்) |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | செவ்வாய் 1 |
வேறு பெயர்கள் | செவ்வாய் 1 |
சிறு கோள் பகுப்பு |
செவ்வாயின் துணைக்கோள் |
காலகட்டம்J2000 | |
அரைப்பேரச்சு | 9376 km[1] |
மையத்தொலைத்தகவு | 0.0151[1] |
சுற்றுப்பாதை வேகம் | 0.31891023 d (7 h 39.2 min) |
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 2.138 km/s[1] |
சாய்வு | 1.093° (to Mars's equator) 0.046° (to local Laplace plane) 26.04° (to the ecliptic) |
Longitude of ascending node | 80.399° |
Argument of perihelion | 72.825° |
சிறப்பியல்பு
| |
புறப் பரப்பு | 1548.3 km2[1] (3.03545 µEarths) |
நிறை | 1.0659×1016 kg[1] (17.8477 புவிகள்) |
அடர்த்தி | 1.876 g/cm3[1] |
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 0.27 மீ/செ2 0.028 g[2] 0.0057 m/s2[1] (581.4 மீ/செ) |
விடுபடு திசைவேகம் | 11.39 m/s (41 km/h)[1] |
அச்சுவழிச் சாய்வு | 0° |
எதிரொளி திறன் | 0.071[3] |
தோற்ற ஒளிர்மை | 11.3[4] |
பெயரெச்சங்கள் | போபியன் |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Mars: Moons: Phobos". NASA Solar System Exploration. 30 September 2003. Archived from the original on 19 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 2 December 2013.
- ↑ Calculated based on the known parameters
- ↑ "Planetary Satellite Physical Parameters". JPL (Solar System Dynamics). 13 July 2006. பார்க்கப்பட்ட நாள் 29 January 2008.
- ↑ "Classic Satellites of the Solar System". Observatorio ARVAL. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 September 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ செவ்வாய் கிரகத்தில் உள்ள பெரிய நிலா உடைந்து சிதறும்: விஞ்ஞானிகள் குழு தகவல் தி இந்து தமிழ் 26 நவம்பர் 2015