போர்டோவாலி நகரச் சட்டமன்றத் தொகுதி

போர்டோவாலி நகரச் சட்டமன்றத் தொகுதி (Town Bordowali Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் உள்ளது. திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் பகுதியாக உள்ளது.

போர்டோவாலி நகரம்
Town Bordowali
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 08
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்47,162[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1977 பிரஜகோபால் ராய் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
1983 அசோக் குமார் பட்டாச்சார்யா இந்திய தேசிய காங்கிரசு
1988 சுதிர் ரஞ்சன் மஜும்தார்
1993 பிரஜகோபால் ராய் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
1998 அசோக் குமார் பட்டாச்சார்யா இந்திய தேசிய காங்கிரசு
2003
2008 சுதிர் ரஞ்சன் மஜும்தார்
2009 ஆஷிஷ் குமார் சாகா
2013
2018[4] பாரதிய ஜனதா கட்சி
2022^ மாணிக் சாகா
2023[1]

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: போர்டோவாலி நகரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மாணிக் சாகா 19,586 49.77 -1.86
காங்கிரசு ஆசிசு குமார் சாகா 18,329 46.58 +13.29
திரிணாமுல் காங்கிரசு Ananta Bannerjee 639 1.62 -1.34
இ. கு. க. (அ) அமப் ராய் 125 0.33 new
நோட்டா நோட்டா 351 0.89 -0.19
வாக்கு வித்தியாசம் 1,257 3.19 -15.15
பதிவான வாக்குகள் 39,350 79.9 -5.91
பதிவு செய்த வாக்காளர்கள் 47,125 83.5
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் +76.71

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.