போர்ட் பிளேர் தீவுகள்

போர்ட் பிளேர் தீவுகள் (Port Blair Islands) என்பது அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் அமைந்துள்ள முக்கியத் தீவுகளின் குழுவாகும். இவை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இந்திய ஒன்றியப் பிரதேசத்தின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் மாவட்ட நிர்வாகத்தினைச் சார்ந்தது.[5]

போர்ட் பிளேர் தீவுகள்
போர்ட் பிளேர் தீவுகள் is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
போர்ட் பிளேர் தீவுகள்
போர்ட் பிளேர் தீவுகள்
போர்ட் பிளேர் தீவுகள் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்11°41′17″N 92°43′26″E / 11.688°N 92.724°E / 11.688; 92.724
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்6
முக்கிய தீவுகள்
பரப்பளவு1.138 km2 (0.439 sq mi)
உயர்ந்த ஏற்றம்0 m (0 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை11
அடர்த்தி9.6 /km2 (24.9 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744101[1]
தொலைபேசி குறியீடு031927[2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

வரலாறு

தொகு

சாதம் மர அறுவை ஆலை பார்க்கவும்.

நிலவியல்

தொகு

இந்த தீவுகள் வடக்கு குடா, நேவி குடா, பிளாட் குடா, கராசர்மா விரிகுடா மற்றும் ராஸ் தீவு (அந்தமான்) பகுதியில் அமைந்துள்ளன.

நிர்வாகம்

தொகு

அரசியல் ரீதியாக, போர்ட் பிளேர் தீவுகள் போர்ட் பிளேர் வட்டத்தின் ஒரு பகுதியாகும்.[6]

மக்கள்தொகை

தொகு

சாதம் தீவில் ஜேபிசி மேலாளருக்கான குடியிருப்புகளும், ராஸ் தீவில் உள்ள ஐஎன்எஸ் ஜாராவா குடியிருப்பில் பல கடற்படை அதிகாரிகளும் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
  5. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  6. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ட்_பிளேர்_தீவுகள்&oldid=3440041" இலிருந்து மீள்விக்கப்பட்டது