போர்னிய நீல ஈப்பிடிப்பான்

போர்னிய நீல ஈபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சைனோரிசு
இனம்:
சை. சூப்பர்பசு
இருசொற் பெயரீடு
சைனோரிசு சூப்பர்பசு
இசுடெர்சுமான், 1925)

போர்னிய நீல ஈப்பிடிப்பான் (Bornean blue flycatcher)(சைனோரிசு சூப்பர்பசு) என்பது மியூசிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது புரூணை, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[2] இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Cyornis superbus". IUCN Red List of Threatened Species 2016: e.T22709553A94214217. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709553A94214217.en. https://www.iucnredlist.org/species/22709553/94214217. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Phillipps’ Field Guide to the Birds of Borneo. 
  • பேர்ட் லைஃப் இன்டர்நேஷனல் 2011 . [1]