போலா நாத் முல்லிக்

போலா நாத் முல்லிக்(Bhola Nath Mullik) ஒரு இந்திய அரசு ஊழியர், உளவுத்துறை மற்றும் இந்திய புலனாய்வுப் பணியகத்தின் (ஐபி) இரண்டாவது இயக்குநராகப் பணியாற்றினார். . அவர் ஜூலை 15, 1950 முதல் அக்டோபர் 9, 1964 வரை ஐ.பியின் இயக்குநராக பணியாற்றினார். [1] இவர் ஒரு சிறந்த உழைப்பாளி என்று அறியப்பட்டார், அப்போதைய மத்திய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். முல்லிக்,முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நெருங்கிய நண்பராக இருந்தார். நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் 1945 இல் காணாமல் போன பின்னர் அவரது உறவினர்களின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க நேருவுக்கு உதவினார். அவரது ஆலோசனையின் பேரில், 1962 ஆம் ஆண்டு சீன-இந்தியப் போரில் சீன இராணுவத்திற்கு எதிராகப் சிறப்பு எல்லைப் படையை (எஸ்.எஃப்.எஃப்) (ஸ்தாபனம் 22 என்றும் அழைக்கப்படுகிறது) நிறுவ நேரு உத்தரவிட்டார். இந்திய அரசு அவருக்கு 1964 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் விருதை வழங்கியது. [2]

போலா நாத் முல்லிக்
பிறப்புமேற்கு வங்கம், India
பணிஅரசு ஊழியர்,உளவுத்துறை பணியாளர்
அறியப்படுவதுhis service as the director of [[புலனாய்வுப் பணியகத்தின் (ஐபி) இரண்டாவது இயக்குநராகப் பணியாற்றியவர்]]
விருதுகள்

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2013-08-16. பார்க்கப்பட்ட நாள் 2013-08-12.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
அரசு பதவிகள்
முன்னர்
{{{before}}}
{{{title}}} பின்னர்
{{{after}}}
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலா_நாத்_முல்லிக்&oldid=3530187" இலிருந்து மீள்விக்கப்பட்டது