போல் ஜார்விஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

போல் ஜாவிஸ் (Paul Jarvis, பிறப்பு: சூன் 29 1965, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 - 1993 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

போல் ஜாவிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்போல் ஜாவிஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 16
ஓட்டங்கள் 132 31
மட்டையாட்ட சராசரி 10.15 5.16
100கள்/50கள் –/– –/–
அதியுயர் ஓட்டம் 29* 16*
வீசிய பந்துகள் 1912 879
வீழ்த்தல்கள் 21 24
பந்துவீச்சு சராசரி 45.95 28.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 4/107 5/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 1/–
மூலம்: [1], சனவரி 1 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்_ஜார்விஸ்&oldid=2709069" இலிருந்து மீள்விக்கப்பட்டது