மகாராஜா வீர் விக்ரம் பல்கலைக்கழகம்
மகாராஜா வீர் விக்ரம் பல்கலைக்கழகம் (Maharaja Bir Bikram University) என்பது இந்தியாவின் திரிபுராவின் அகர்தலாவில் அமைந்துள்ள மாநில பல்கலைக்கழகம் ஆகும்.[1] இது மகாராஜா பிர் பிக்ரம் பல்கலைக்கழக சட்டம், 2015 [2] மூலம் திரிபுரா அரசாங்கத்தால் 2015இல் நிறுவப்பட்டது. திரிபுரா மாநிலத்தில் உள்ள முதலாவது மற்றும் திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மாநில பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் கவுதம் குமார் பாசு ஆவார்.[3] சத்யடியோ போடார் டிசம்பர் 2019இல் இதன் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். திரிபுராவின் மாநிலத்தின் கடைசி மகாராஜாவான வீர் விக்ரம் கிசோர் தெபர்மா மாணிக்ய பகதூர் நினைவால் இப்பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டது.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 2015 |
வேந்தர் | திரிபுரா ஆளுநர் |
துணை வேந்தர் | சத்தியதியோ போடர் |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | mbbuniversity |
இணைவுப்பெற்ற கல்லூரிகள்
தொகுமகாராஜா வீர் விக்ரம் பல்கலைக்கழகத்தில் மூன்று இணைந்த கல்லூரிகள் உள்ளன.[4]
- மகாராஜா வீர் விக்ரம் கல்லூரி
- வீர் விக்ரம் நினைவு கல்லூரி
- திரிபுரா அரசு சட்டக் கல்லூரி
மேலும் காண்க
தொகு- ↑ "List of State Universities as on 29.06.2017" (PDF). University Grants Commission. 29 June 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ "Maharaja Bir Bikram University Act, 2015" (PDF). Tripura Gazette. Government of Tripura. 16 September 2015. Archived from the original (PDF) on 1 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 August 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Vice Chancellor". Maharaja Bir Bikram University. Archived from the original on 2018-01-21. பார்க்கப்பட்ட நாள் 1 August 2017.
- ↑ "Affiliated colleges". mbbuniversity.ac.in. Maharaja Bir Bikram University. பார்க்கப்பட்ட நாள் 31 January 2019.
மேற்கோள்கள்
தொகு