மகாராஷ்டிரா கோட்டைகள்

மகாராட்டிரக் கோட்டைகள் (List of forts in Maharashtra) இந்தியாவின் மேற்கு பக்கம் அமைந்துள்ள மாநிலமான மகாராட்டிராவில் அமைந்துள்ள கோட்டைகளின் பட்டியலாகும்.[1][2][3]

மகாராட்டிரக் கோட்டைகள் பட்டியல்

தொகு
 1. அச்சலாக் கோட்டை (நாசிக்)
 2. அலாங் கோட்டை
 3. அன்டர் கோட்டை
 4. பாலாபூர் கோட்டை
 5. பல்லார்பூர் கோட்டை
 6. தௌலதாபாத் கோட்டை
 7. தோங்கிரி கோட்டை
 8. கோந்தனாப்பூர் கோட்டை, புல்தாணா
 9. பன்காலா கோட்டை
 10. பிரதாப்காட் கோட்டை
 11. புரந்தர் கோட்டை
 12. ராய்கட் கோட்டை
 13. ராம்டெக்
 1. இரத்னகிரி கோட்டை
 2. இரிவா கோட்டை
 3. சனிவார்வாடா
 4. சிவனேரி
 5. சிந்துதுர்க் கோட்டை
 6. சின்ஹகட்
 7. திராக்கோல் கோட்டை
 8. தோரணக் கோட்டை
 9. பசீன் கோட்டை

இதனையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
 1. "All forts in Maharashtra".{{cite web}}: CS1 maint: url-status (link)
 2. "Forts". Archived from the original on 2020-10-31. பார்க்கப்பட்ட நாள் 2020-10-31.
 3. வட இந்தியக் கோட்டைகள், பக்.14,15
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஷ்டிரா_கோட்டைகள்&oldid=3729889" இலிருந்து மீள்விக்கப்பட்டது