மக்கினாக் நீரிணை
மக்கினாக் நீரிணை (Straits of Mackinac) ஐக்கிய அமெரிக்க மாநிலம் மிச்சிகனில் மிச்சிகனின் கீழ் தீபகற்பத்திற்கும் மிச்சிகன் மேல் தீபகற்பத்திற்கும் இடையேயான குறுகிய நீர்வழிகளின் தொடராகும். முதன்மையான நீரிணை மக்கினாக் பாலத்தின் கீழ் செல்கிறது; இது அமெரிக்கப் பேரேரிகளில் இரண்டை, மிச்சிகன் ஏரி, இயூரோன் ஏரி இணைக்கிறது. முதன்மை நீரிணை மூன்று point ஐந்து மைல்கள் (5.6 km) அகலமாகவும் 295 அடிகள் (90 m) அதிகபட்ச ஆழமாக உள்ளது.[1] நீரியல்படி, இவ்வாறு இணைக்கப்பட்ட இரு ஏரிகளையும் ஒரே ஏரியாகக் கருதலாம்; எனவே இந்த நீர்நிலை மிச்சிகன்-ஹுரோன் ஏரி எனவும் அறியப்படுகின்றது. பேரேரிகளைப் போலன்றி மக்கினாக் நீரிணையில் "நீரோட்டங்கள் நிலையற்றத் தன்மையுடையனவாக உள்ளன."[2]
மக்கினாக் நீரிணை | |
---|---|
மக்கினாக் நீரிணை மிச்சிகன் ஏரியையும் (இடது) இயூரோன் ஏரியையும் (வலது) இணைக்கும் மேலிருந்து காட்சி | |
அமைவிடம் | மிச்சிகன் ஏரி-இயூரோன் ஏரி |
ஆள்கூறுகள் | 45°48′50″N 84°45′00″W / 45.81389°N 84.75000°W |
வகை | நீரிணை |
சொற்பிறப்பு | மிச்சிலிமக்கினாக் |
வடிநில நாடுகள் | ஐக்கிய அமெரிக்கா |
அதிகபட்ச ஆழம் | 295 அடிகள் (90 m) |
Islands |
|
குடியேற்றங்கள் |
|