மசாய் பீடபூமி
மகாராட்டிரத்தில் உள்ள ஒரு நிலப்பரப்பு
மசாய் பீடபூமி (Masai Plateau), மசாய் பதார் அல்லது மசாய் சதாசு என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாராட்டிராவின் கோலாப்பூர் நகரத்திலிருந்து மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பீடபூமி ஆகும்.
மசாய் பீடபூமி | |
---|---|
मसाई पठार | |
அமைவிடம் | கோல்ஹாப்பூர் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
அருகாமை நகரம் | கோலாப்பூர், இச்சல்கரஞ்சி, |
ஆள்கூறுகள் | 16°50′2.26″N 74°04′50.32″E / 16.8339611°N 74.0806444°E |
பரப்பளவு | 10 km2 (3.9 sq mi) |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு |
இது இயற்கைக்காட்சிக்காகவும் ஆகத்து, செப்டம்பர் மாதங்களில் பூக்கும் பல்வேறு வகையான பருவகாலக் காட்டுப்பூக்களுக்காகப் பெயர் பெற்றது. இந்த பீடபூமி கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பீடபூமி சுமார் ஒன்றரை சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. மசாய் பீடபூமியில் பூக்கும் தாவரங்களின் பன்முகத்தன்மை உள்ளது.[1]இவற்றில் ஆர்க்கிடுகள் மற்றும் யூட்ரிகுலேரியா மற்றும் ட்ரோசெரா இண்டிகா போன்ற உணுண்ணித் தாவரங்கள் அடங்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Anjaneri plateau" (PDF). Indiabiodiversity. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.