மசுடெலோய்டியா
மசுடெலோய்டியா புதைப்படிவ காலம்: | |
---|---|
இடமிருந்து வலம்: புள்ளி இசுகங், சிவப்பு பாண்டா, வால்வரின் & ரக்கூன்; குடும்பம் மெப்பிடிடே, அயிலுரிடே, மசுடெலிடே & புரோசையனிடே. | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
உள்வரிசை: | ஆர்க்டோயிடே
|
பெருங்குடும்பம்: | மசுடெலோய்டியா பிஷ்சர், 1817
|
குடும்பம் | |
|
மசுடெலோய்டியா (Musteloidea) என்பது மண்டை ஓடு மற்றும் பற்களின் பகிரப்பட்ட பண்புகளால் ஒன்றிணைக்கப்பட்ட ஊனுண்ணிப் பாலூட்டிகளின் ஒரு மீப்பெரும் குடும்பமாகும். மசுடெலோடி பாலூட்டிகள் பின்னிபெட்டுகளின் சகோதரக் குழு ஆகும். இது துடுப்புக்காலிகளை உள்ளடக்கிய குழு.[1]
மசுடெலோய்டியா பின்வரும் குடும்பங்களை உள்ளடக்கியது:
- அயிலூரிடே, சிவப்பு பாண்டா (மற்றும் அழிந்துபோன இனங்கள்).
- மெபிடிடே, இசுகங்சு மற்றும் துர்நாற்றம் வீசும் பேட்ஜர்கள்.
- மசுடெலிடே,புதிய மற்றும் பழைய உலக பேட்ஜர்கள், பெர்ரெட்சு மற்றும் துருவப்பூனைகள், மீன்பிடி கரடிகள், கிரிசன்சு மற்றும் தேன் வளைக்கரடி, மார்டன்ஸ் மற்றும் சேபிள்ஸ், மிங்க்ஸ், ஆற்று மற்றும் கடல் நீர்நாய்கள், குறுவால் மரநாய் மற்றும் எர்மைன்ஸ், டெய்ராக்கள் மற்றும் வால்வரின் உள்ளிட்ட மரநாய் குடும்பம் (மசுடெலியிடே குடும்பம்).
- புரோசையோனிடே, கோட்டிமுண்டிசு, கின்காஜசு, ஒலிங்கோசு, ஒலிங்குயிட்டோ, வளையவால்கள் மற்றும் கேகோமிசுடில்கள் உள்ளிட்ட ரக்கூன்கள் மற்றும் ராக்கூன் போன்ற புரோசையோனிட்கள்.
வட அமெரிக்காவில், உர்சிட்கள் (கரடிகள்) மற்றும் மசுடெலாய்டுகள் இயோசீனின் பிந்தைய சாட்ரோனியன் காலத்தில் முதலில் தோன்றின. ஐரோப்பாலிவ்ல் ஒலிகோசீன் ஆரம்பக்காலத்தில் தோன்றின. இதனைத் தொடர்ந்து கிராண்டே கூப்பூர் அழிவு நிகழ்ந்தது.
பின்வரும் கிளைவரை படம் பிலைனின் மூலக்கூறு பகுப்பாய்வில் ஆறு மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டது. லா மற்றும் பலரின் (2018) பல மரபணு பகுப்பாய்வைத் தொடர்ந்து மசுடிலாய்டுகள் பகுப்பாய்வு புதுப்பிக்கப்பட்டது.[2][3]
| ||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள்
தொகு- ↑ Welsey-Hunt, G.D.; Flynn, J.J. (2005). "Phylogeny of the Carnivora: basal relationships among the Carnivoramorphans, and assessment of the position of 'Miacoidea' relative to Carnivora". Journal of Systematic Palaeontology 3 (1): 1–28. doi:10.1017/S1477201904001518. Bibcode: 2005JSPal...3....1W.
- ↑ Flynn, J. J.; Finarelli, J. A.; Zehr, S.; Hsu, J.; Nedbal, M. A. (2005). "Molecular phylogeny of the Carnivora (Mammalia): Assessing the impact of increased sampling on resolving enigmatic relationships". Systematic Biology 54 (2): 317–37. doi:10.1080/10635150590923326. பப்மெட்:16012099. https://archive.org/details/sim_systematic-biology_2005-04_54_2/page/317.
- ↑ Law, Chris J.; Slater, Graham J.; Mehta, Rita S. (2018-01-01). "Lineage Diversity and Size Disparity in Musteloidea: Testing Patterns of Adaptive Radiation Using Molecular and Fossil-Based Methods" (in en). Systematic Biology 67 (1): 127–144. doi:10.1093/sysbio/syx047. பன்னாட்டுத் தர தொடர் எண்:1063-5157. பப்மெட்:28472434.