மச்சேரிரிங்கசு

மச்சேரிரிங்கசு
மஞ்சள் மார்பு படகு அலகு, ம. பிளவிவென்டர்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மச்சேரிரிங்கிடே
பேரினம்:
கெளல்டு, 1851
மாதிரி இனம்
மச்சேரிரிங்கசு பிளவிவென்டர்[1]
கெளல்டு, 1851

மச்சேரிரிங்கசு (Machaerirhynchus) என்பது வனச்சிட்டு மற்றும் கசாப்புப் பறவைகளுடன் தொடர்புடைய குருவி வரிசைப் பறவைகளின் ஓர் பேரினமாகும். இரண்டு சிற்றினங்கள் படகுஅலகுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பேரினமானது நியூ கினி மற்றும் வடக்கு குயின்சுலாந்து முழுவதும் காணப்படுகிறது.

சிற்றினங்கள்:

தொகு
  • கருப்பு மார்பகப் படகு அலகு, ம. நிக்ரிபெக்டசு, நியூ கினி
  • மஞ்சள் மார்பு படகு அலகு, ம. பிளவிவென்டர், வடகிழக்கு ஆத்திரேலியா

மேற்கோள்கள்

தொகு
  1. "Machaerirhynchidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சேரிரிங்கசு&oldid=4108514" இலிருந்து மீள்விக்கப்பட்டது