மஞ்சள் பூண்டு

மஞ்சள் பூண்டு (தாவர வகைப்பாடு: Allium moly, yellow garlic,[3] golden garlic, lily leek) என்பது பூண்டு வகைகளில் ஒன்றாகும். பூக்கும் தாவரங்களில் Allium, உள்ள அல்லியம் பேரினத்தின் இனங்களில் ஒன்றாக இவ்வினம் உள்ளது. இது சமையலிலும், அழகுக்காகவும் பயன்படுத்தப் படுகிறது.[4] இது நடுநிலக் கடலில் உள்ள பல்லாண்டு தாவரங்களில் ஒன்றாகும்.,[5][6]

Golden garlic
Allium moly
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Subgenus:
இனம்:
A. moly
இருசொற் பெயரீடு
Allium moly
L. 1753 not Griseb. & Schur ex Regel 1875 nor Ucria 1789 nor Georgi 1780[2]
வேறு பெயர்கள்
  • Cepa moly (L.) Moench
  • Kalabotis moly (L.) Raf.
  • Molyza moly (L.) Salisb.
  • Nectaroscordum moly (L.) Galasso & Banfi
  • Allium aureum Lam.
  • Allium flavum Salisb. 1796, illegitimate homonym not L. 1753
  • Allium moly var. bulbilliferum Rouy

மேற்கோள்கள் தொகு

  1. Draper Munt, D. (2011). "Allium moly". IUCN Red List of Threatened Species 2011: e.T172220A6852079. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T172220A6852079.en. https://www.iucnredlist.org/species/172220/6852079. பார்த்த நாள்: 18 November 2021. 
  2. The International Plant Names Index
  3. "RHS Plantfinder - Allium moly 'Jeannine'". Royal Horticultural Society. 1993. பார்க்கப்பட்ட நாள் 5 January 2018.
  4. Missouri Botanical Garden Gardening Help: Allium moly
  5. Tropicos, Allium moly L.
  6. Maire, R. (1958). Flore de l'Afrique du Nord 5: 1-307. Paul Lechevalier, Paris
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_பூண்டு&oldid=3896302" இலிருந்து மீள்விக்கப்பட்டது