மஞ்சிவாடு ( transl. நல்லவன்) என்பது 1973 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியா தெலுங்கு மொழி திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை வீனஸ் காம்பைன்ஸ் பதாகையின் கீழ் டி. கோவிந்தராஜன் தயாரித்தார். வி.மதுசூதன் ராவ் இயக்கியுள்ளார்.[1] இதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், வனிஸ்ரி, காஞ்சனா ஆகியோர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளனர்.[2][3] இந்த படம் கன்னட திரைப்படமான பாலு பெலகித்து (1970) இன் மறு ஆக்கம் ஆகும், இது இந்தியில் ஹம்ஷக்கல் (1974) என்றும், தமிழில் ஊருக்கு உழைப்பவன் (1976) என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்

தொகு

குழு

தொகு

ஒலிப்பதிவு

தொகு

கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் புகழ் பெற்றவை. ஆடியோ நிறுவனத்தில் இசை வெளியிடப்பட்டது.[4]

குறிப்புகள்

தொகு
  1. "Manchivadu (Cast & Crew)". IQLIK.com.
  2. "చిత్ర జ్యోతి". Andhra Jyothi. http://pressacademyarchives.ap.nic.in/newspaperframe.aspx?bookid=64952. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Manchivadu (Review)". Know Your Films.
  4. "Manchivadu (Songs)". Cineradham. Archived from the original on 2017-08-18. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சிவாடு&oldid=3954360" இலிருந்து மீள்விக்கப்பட்டது