ஊருக்கு உழைப்பவன்

தமிழ்த் திரைப்படம்

ஊருக்கு உழைப்பவன் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

ஊருக்கு உழைப்பவன்
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புஎஸ். கிருஷ்ணமூர்த்தி
வீனஸ் பிக்சர்ஸ்
டி. கோவிந்தராஜ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
வாணிஸ்ரீ
வெளியீடுநவம்பர் 11, 1976
நீளம்4539 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Dr Rajkumar's 91st birth anniversary: 12 films of the actor that were released in 1970 and so complete 50 years this year". Cinema Express. 24 April 2020. slide 10. 6 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்". Ithayakkani. 2 April 2011. 14 November 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. Sri Kantha, Sachi (27 December 2019). "MGR Remembered – Part 54 | An Overview of the Final 31 movies of 1970s". Ilankai Tamil Sangam. 31 October 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 6 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊருக்கு_உழைப்பவன்&oldid=3769187" இருந்து மீள்விக்கப்பட்டது