மஞ்சூரிய முயல்

பாலூட்டி

Bilateria

மஞ்சூரிய முயல் (ஆங்கிலப்பெயர்: Manchurian Hare, உயிரியல் பெயர்: Lepus mandshuricus) என்பது வடகிழக்கு சீனா மற்றும் உருசியா, அமுர் ஆற்று வடிநிலம் மற்றும் வடக்கு கொரியாவின் உயர்ந்த மலைகள் ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒரு முயல் இனம் ஆகும். இது காடுகளில் வாழ்கின்றது. இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என பட்டியலிடப்பட்டுள்ளது.

மஞ்சூரிய முயல்[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. mandshuricus
இருசொற் பெயரீடு
Lepus mandshuricus
ரட்டே, 1861
மஞ்சூரிய முயல் பரவல்
வேறு பெயர்கள் [3]
  • Lepus melainus லி மற்றும் லுவோ, 1979

உசாத்துணை

தொகு
  1. Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 200–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494. {{cite book}}: Invalid |ref=harv (help)
  2. Smith, A.T.; Johnston, C.H. (2008). "Lepus mandshuricus". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T41281A10432241. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41281A10432241.en. http://www.iucnredlist.org/details/41281/0. பார்த்த நாள்: 3 January 2018. 
  3. Liu, Jiang; Chen, Peng; Yu, Li; Wu, Shi-Fang; Zhang, Ya-Ping; Jiang, Xuelong (31 August 2011). "The taxonomic status of Lepus melainus (Lagomorpha: Leporidae) based on nuclear DNA and morphological analyses". Zootaxa (3010): 47–57. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சூரிய_முயல்&oldid=3777718" இலிருந்து மீள்விக்கப்பட்டது