மணலி புது நகரம்
மணலி புது நகரம் (Manali New Town), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டல எண் 2-இல் உள்ள பகுதியாகும்.[1]
மணலி புது நகரம் | |
---|---|
Neighbourhood | |
ஆள்கூறுகள்: 13°12′29″N 80°16′18″E / 13.208028°N 80.271585°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
பெருநகரம் | பெருநகர சென்னை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600103 |
தொலைபேசி குறியீடு | 2593**** |
வாகனப் பதிவு | TN-18 |
அமைவிடமும் சுற்றியுள்ள பகுதிகளும்
தொகுமணலி புது நகரத்திற்கு கிழக்கில் எண்ணூர், மேற்கில் செங்குன்றம், தெற்கில் மணலி, வடக்கில் மீஞ்சூர் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு