மணவாளக்குறிச்சி அம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மணவாளக்குறிச்சி இசக்கி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள இச்க்கி அம்மன் கோயிலாகும்.[1]

மணவாளக்குறிச்சி இசக்கி அம்மன் திருகோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:பேச்சிவிளாகம் , மணவாளக்குறிச்சி, கல்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:குளச்சல்
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி
கோயில் தகவல்
தாயார்:இசக்கிஅம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:அம்மனுக்கு பூப்படை வழிபாடு மற்றும் பொங்கல் வழிபாடு அம்மன் மஞ்சள் பால் நீராடுதல்
வரலாறு
கட்டிய நாள்:மணவாளக்குறிச்சி கிராமத்தில் மிகவும் பழமையான இசக்கி அம்மன் திருக்கோவில்
இணையத்தளம்:https://www.facebook.com/EsakiAmman

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் இசக்கி அம்மன் சன்னதி உள்ளது. மணவாளக்குறிச்சி கிராமத்தில் மிகவும் பழமையான இசக்கி அம்மன் திருக்கோவில் பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)