மதுர் ஜாஃபரீ
மதுர் ஜாஃபரீ (Madhur Jaffrey), (பிறப்பு: ஆகஸ்ட் 13, 1933) இந்தியாவில்-பிறந்த நடிகை, உணவு மற்றும் பயண எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார்.[1][2] இவர் எழுதிய முதல் சமையல் புத்தகமான , இந்தியன் க்யூசைன்(1973) 2006 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை குக்புக் ஹால் ஆஃப் ஃபேமில் வைக்கப்பட்டது. இந்நூலின் மூலம் இந்திய உணவுமுறை அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்றது.[3][4][5] அதன்பின் பல சமையல் நூல்களை எழுதியுள்ளார். சமையல் தொடர்பான பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி இந்தியன் குக்கரி , இது இங்கிலாந்தில் 1982 இல் தொலைக்காட்சியில் வெளிவந்தது.[6] நியூ யார்க் நகரத்தில் உள்ள தவத் என்ற இந்திய உணவகம் பல உணவு விமர்சகர்களால் பாராட்டப்பெற்றது. இவ்வுணவகத்திற்கு ஆலோசகராக மதுர் ஜாஃபரீ பணியாற்றுகிறார்.[7][8][9]
மதுர் ஜாஃபரீ | |
---|---|
मधुर जाफ़री | |
அக்டோபர் 2010இல் வானகூவரில் ஒரு புத்த கையேழுத்திடும் நிகழ்ச்சியில் மதுர் ஜாஃபரீ. | |
தாய்மொழியில் பெயர் | मधुर जाफ़री |
பிறப்பு | மதுர் பஹதுர் 13 ஆகத்து 1933 தில்லி, பிரித்தானிய இந்தியா |
இருப்பிடம் | நியூ யார்க், அமெரிக்க ஐக்கிய நாடு இலண்டன், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | தில்லி பல்கலைக்கழகம் |
வாழ்க்கைத் துணை | சயித் ஜாஃபரீ (தி. 1958; விவா. 1966) சான்ஃபோர்ட் ஆலன் (தி. 1969) |
பிள்ளைகள் | ஃஜியா ஜாஃபரீ (பி. 1959) மீரா ஜாஃபரீ (பி. 1960) சகினா ஜாஃபரீ (பி. 1962) |
வலைத்தளம் | |
www |
இவர் ஷேக்ஸ்பியர் வால்லா (1965) போன்ற பல படங்களில் நடித்தார். இப்படத்திற்காக சிறந்த நடிகையாக 15ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றார்.[10] ரேடியோ, மேடை மற்றும் தொலைக்காட்சியில் நாடகங்களில் அவர் தோன்றினார்.[11]
ஆரம்ப வாழ்க்கை
தொகுஜாஃபிரி சிவில் லைன்ஸ், தில்லியில் , ஒரு காயஸ்தா இந்து கூட்டு குடும்பத்தில் பிறந்தார் .[12][13] லாலா ராஜ் பான்ஸ் பகதூர் (1899-1974) மற்றும் அவரது மனைவி காஷ்மீரன் ராணிக்கு (1903-1971) பிறந்த ஆறு குழந்தைகளில் ஐந்தாவதாகப் பிறந்தார்.[14][15] மதுராவின் தாத்தா, ராய் பஹதூர் ராஜ் நரேன் (1864-1950), தோட்டங்களின் மத்தியில், யமுனை ஆற்றின் கரையில் எண் 7 ராஜ் நாராயண் மார்க் என்ற பெயரில் ஒரு பரந்த வீட்டைக் கட்டினார்.[சான்று தேவை]
குறிப்புகள்
தொகு- ↑ "From actress to cookbook author: The lives of Madhur Jaffrey". Associated Press. 20 October 2015 இம் மூலத்தில் இருந்து 17 நவம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151117032959/http://bigstory.ap.org/article/21a4586ea766458a9e0f6dcb782e6c6f/actress-cookbook-author-lives-madhur-jaffrey. பார்த்த நாள்: 20 October 2015.
- ↑ "Encyclopedia of Television - Jaffrey, Madhur". Museum of Broadcast Communications. 25 October 2013. Archived from the original on 26 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Madhur Jaffrey". My Kitchen Table. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
- ↑ "Six to watch: TV chefs". The Guardian. 26 September 2012. https://www.theguardian.com/tv-and-radio/tvandradioblog/2012/sep/26/six-to-watch-tv-chefs. பார்த்த நாள்: 15 October 2015.
- ↑ "New York Dominates at Beard Awards". New York Times. 10 May 2006. https://www.nytimes.com/2006/05/10/dining/10bear.html. பார்த்த நாள்: 15 October 2015.
- ↑ "Live chat: Madhur Jaffrey". The Guardian. 7 November 2012. https://www.theguardian.com/lifeandstyle/wordofmouth/2012/nov/07/live-chat-madhur-jaffrey. பார்த்த நாள்: 15 October 2015.
- ↑ "Restaurants". New York Times. 12 December 1986. https://www.nytimes.com/1986/12/12/arts/restaurants-676386.html. பார்த்த நாள்: 15 October 2015.
- ↑ "Restaurants". New York Times. 5 July 1991. https://www.nytimes.com/1991/07/05/arts/restaurants-637091.html. பார்த்த நாள்: 15 October 2015.
- ↑ "Unsung Chefs In a City of Stars". New York Times. 14 June 1995. https://www.nytimes.com/1995/06/14/garden/unsung-chefs-in-a-city-of-stars.html?pagewanted=all. பார்த்த நாள்: 15 October 2015.
- ↑ "Prizes & Honours 1965 - International Jury". Internationale Filmfestspiele Berlin. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "She Also Cooks Just a Trifle, This Actress". New York Times. https://www.nytimes.com/2000/03/14/nyregion/she-also-cooks-just-a-trifle-this-actress.html. பார்த்த நாள்: 15 October 2015.
- ↑ "Desert island dish". https://www.theguardian.com/lifeandstyle/2001/sep/09/foodanddrink.recipes. பார்த்த நாள்: 15 October 2015.
- ↑ Climbing the Mango Trees: A Memoir of a Childhood in India.
- ↑ Climbing the Mango Trees: A Memoir of a Childhood in India.
- ↑ "Family Tree of Rai Bahadur Jeewan Lal ji - Family Chart 10". Archived from the original on 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மதுர் ஜாஃபரீ
- ஜூடித் வெய்ன்ராப் அவர்களின் வாய்வழி வரலாறு திட்டம் வாயிலாக நேர்காணல் # 1 பரணிடப்பட்டது 2019-03-08 at the வந்தவழி இயந்திரம் மற்றும் நேர்காணல் # 2 பரணிடப்பட்டது 2019-03-07 at the வந்தவழி இயந்திரம்