மத்தியம்பட்டி
மத்தியம்பட்டி (Mattiyampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மத்தியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.[2]
மத்தியம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636902 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 244 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°09'18.3"N 78°33'04.4"E[3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 211 குடும்பங்களும் 945 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 482 ஆண்களும் 463 பெண்களும் அடங்குவர். ஊரில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 56.4 % ஆகும்.[5] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்
மேற்கோள்
தொகு- ↑ "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ "Mattiyampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B009%2718.3%22N+78%C2%B033%2704.4%22E/@12.1550972,78.5490353,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.155092!4d78.551224
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 945
- ↑ "Mattiyampatti Village , Harur Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.