மந்திராலயம்

மந்திராலயம் (Mantralayam; தெலுங்கு: మంత్రాలయము, கன்னடம்: ಮಂತ್ರಾಲಯ) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ள உள்ள ஒரு ஊர் ஆகும்.

மந்திராலயம்
—  town  —
மந்திராலயம்
அமைவிடம்: மந்திராலயம், ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
ஆள்கூறு 15°56′30″N 77°25′41″E / 15.94167°N 77.42806°E / 15.94167; 77.42806
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் கர்நூல்
ஆளுநர் எசு. அப்துல் நசீர்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.mantralayam.com

ஊரின் சிறப்பு

தொகு

மந்திராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஆலயம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திராலயம்&oldid=3453192" இலிருந்து மீள்விக்கப்பட்டது