மனோசித்ரா (நடிகை)

இந்திய நடிகை

மனோசித்ரா இந்தியத் திரைப்பட நடிகையாவார்.[1] இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்தவர்.[2] 1983 இல் பிரேம் நசீர் கதாநாயகனாக நடித்த மழநிலவு திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.[3] இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் டி. எஸ். பாலையா மற்றும் மல்லிகா ஆகியோரின் மகள் ஆவார்.[4]

மனோசித்ரா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1983–1992
பெற்றோர்டி. எஸ். பாலையா, மல்லிகா

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1982 தென்றலே வா தமிழ் வெளிவராத திரைப்படம்
1982 மாதுளை முத்துக்கள் தமிழ் தமிழ்த் திரைப்பட அறிமுகம்
1983 மழநிலவு பூர்ணிமா மலையாளம் மலையாளத் திரைப்பட அறிமுகம்
1983 திமிங்கலம் ரீதா மலையாளம்
1983 ஈ வழி மாத்திரம் மலையாளம்
1983 ஒரு ஓடை நதியாகிறது தமிழ்
1984 ஒரு பைங்கிளிகத மலையாளம்
1984 சுவந்தம் சரிகா சரிகா மலையாளம்
1984 உமாநிலையம் மலையாளம்
1985 சிறீவாரி சோபனம் மார்கரேட் தெலுங்கு
1985 குருஜி ஒரு வாக்கு மலையாளம்
1985 டெரர் தீபா தெலுங்கு
1986 கிரயி மோகுடு சுப்னா தெலுங்கு
1986 மா வரி கோலா தெலுங்கு
1989 அண்ணனுக்கு ஜே தமிழ் கிருத்திகா
2002 விவரமான ஆளு பார்வதி தமிழ்
2006 தர்மபுரி வளர்மதியின் தாய் தமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Manochithra". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  2. "Profile of Malayalam Actor Manochithra". en.msidb.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  3. "Mano Chitra`s Movies, Latest News, Video Songs, wallpapers,New Images, Photos,Biography, Upcoming Movies.- Nth Wall". web.archive.org. 2014-09-11. Archived from the original on 2014-09-11. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "Manochithra". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2018-11-16. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோசித்ரா_(நடிகை)&oldid=4114309" இலிருந்து மீள்விக்கப்பட்டது