மனோஜ் சின்கா
இந்திய அரசியல்வாதி
(மனோச்சு சின்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மனோஜ் சின்கா (Manoj Sinha, மனோஜ் சின்ஹா, பிறப்பு: 1 சூலை 1959) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இரண்டாவது மற்றும் தற்போதைய சம்மு காசுமீரின் துணைநிலை ஆளுநராகப் பதவியில் உள்ளார்.[1][2] இவர் இந்திய ஒன்றிய அரசில் தகவற்றுறை அமைச்சராகவும், இரயில்வே அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார். இவர் காசீப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்தார்.[3][4] 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை அடுத்து இவர் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்டார்.[5][6][7][8]
மனோஜ் சின்கா Manoj Sinha | |
---|---|
2ஆவது சம்மு காசுமீர் துணைநிலை ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 ஆகத்து 2020[1] | |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
முதலமைச்சர் | எவருமில்லை |
முன்னையவர் | கிரீஷ் சந்திர முர்மு |
இராசாங்க அமைச்சர், இந்திய அரசு | |
பதவியில் 16 மே 2014 – 24 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
இரயில்வே அமைச்சர் | 26 மே 2014 - 24 மே 2019 |
தகவல்துறை அமைச்சர் | 5 சூலை 2016 - 24 மே 2019 |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2014–2019 | |
தொகுதி | காசீப்பூர் |
பதவியில் 1999–2004 | |
தொகுதி | காசீப்பூர் |
பதவியில் 1996–1998 | |
தொகுதி | காசீப்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1959 மோகன்புரா, காசீப்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | நீலம் (தி. 1977) |
முன்னாள் கல்லூரி | இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி |
தொழில் | குடிசார் பொறியாளர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Manoj Sinha takes oath as LG of Jammu and Kashmir". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 August 2020. https://timesofindia.indiatimes.com/india/manoj-sinha-takes-oath-as-lg-of-jammu-and-kashmir/articleshow/77409120.cms.
- ↑ Saubhadra Chatterji (19 March 2017). "Manoj Sinha: 6 things about contender for UP chief minister's post". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/assembly-elections/manoj-sinha-6-things-about-contender-for-up-chief-minister-s-post/story-IAKFeP5Yv19a5nbWAehgUP.html.
- ↑ "Manoj Sinha Biography - About family, political life, awards won, history". Elections.in.
- ↑ "New Team Modi Leaves Out These Big Names". https://www.ndtv.com/india-news/pm-narendra-modi-swearing-in-new-team-modi-leaves-out-these-big-names-2045617.
- ↑ "In Race for UP CM, Adityanath Pipped Manoj Sinha in the Last Lap". Thequint.com. 22 March 2017.
- ↑ "What helped Manoj Sinha, a low-profile UP politician & Kishore Kumar fan, land J&K L-G post". Theprint.in. 6 August 2020.
- ↑ "Manoj Sinha is front runner for U.P. CM". தி இந்து. 17 March 2017. https://www.thehindu.com/elections/uttar-pradesh-2017/manoj-sinha-is-front-runner-for-up-cm/article17523086.ece.
- ↑ "RSS red flag spoiled Manoj Sinha's chances of becoming UP chief minister". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 19 March 2017. https://www.hindustantimes.com/assembly-elections/rss-red-flag-spoiled-manoj-sinha-s-chances-at-becoming-up-chief-minister/story-LMZyJCFzDaXQO4cpKnCcdN.html.