மனோஜ் சின்கா

இந்திய அரசியல்வாதி
(மனோஜ் சின்ஹா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மனோஜ் சின்கா (Manoj Sinha, மனோஜ் சின்ஹா, பிறப்பு: 1 சூலை 1959) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இரண்டாவது மற்றும் தற்போதைய சம்மு காசுமீரின் துணைநிலை ஆளுநராகப் பதவியில் உள்ளார்.[1][2] இவர் இந்திய ஒன்றிய அரசில் தகவற்றுறை அமைச்சராகவும், இரயில்வே அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார். இவர் காசீப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்தார்.[3][4] 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை அடுத்து இவர் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்டார்.[5][6][7][8]

மனோஜ் சின்கா
Manoj Sinha
2ஆவது சம்மு காசுமீர் துணைநிலை ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 ஆகத்து 2020[1]
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முதலமைச்சர்எவருமில்லை
முன்னையவர்கிரீஷ் சந்திர முர்மு
இராசாங்க அமைச்சர், இந்திய அரசு
பதவியில்
16 மே 2014 – 24 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
இரயில்வே அமைச்சர்26 மே 2014 - 24 மே 2019
தகவல்துறை அமைச்சர்5 சூலை 2016 - 24 மே 2019
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2014–2019
தொகுதிகாசீப்பூர்
பதவியில்
1999–2004
தொகுதிகாசீப்பூர்
பதவியில்
1996–1998
தொகுதிகாசீப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1959 (1959-07-01) (அகவை 65)
மோகன்புரா, காசீப்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
நீலம் (தி. 1977)
முன்னாள் கல்லூரிஇந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி
தொழில்குடிசார் பொறியாளர்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Manoj Sinha takes oath as LG of Jammu and Kashmir". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 August 2020. https://timesofindia.indiatimes.com/india/manoj-sinha-takes-oath-as-lg-of-jammu-and-kashmir/articleshow/77409120.cms. 
  2. Saubhadra Chatterji (19 March 2017). "Manoj Sinha: 6 things about contender for UP chief minister's post". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/assembly-elections/manoj-sinha-6-things-about-contender-for-up-chief-minister-s-post/story-IAKFeP5Yv19a5nbWAehgUP.html. 
  3. "Manoj Sinha Biography - About family, political life, awards won, history". Elections.in.
  4. "New Team Modi Leaves Out These Big Names". https://www.ndtv.com/india-news/pm-narendra-modi-swearing-in-new-team-modi-leaves-out-these-big-names-2045617. 
  5. "In Race for UP CM, Adityanath Pipped Manoj Sinha in the Last Lap". Thequint.com. 22 March 2017.
  6. "What helped Manoj Sinha, a low-profile UP politician & Kishore Kumar fan, land J&K L-G post". Theprint.in. 6 August 2020.
  7. "Manoj Sinha is front runner for U.P. CM". தி இந்து. 17 March 2017. https://www.thehindu.com/elections/uttar-pradesh-2017/manoj-sinha-is-front-runner-for-up-cm/article17523086.ece. 
  8. "RSS red flag spoiled Manoj Sinha's chances of becoming UP chief minister". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 19 March 2017. https://www.hindustantimes.com/assembly-elections/rss-red-flag-spoiled-manoj-sinha-s-chances-at-becoming-up-chief-minister/story-LMZyJCFzDaXQO4cpKnCcdN.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_சின்கா&oldid=3763095" இலிருந்து மீள்விக்கப்பட்டது