மன்னான் மொழி
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மன்னன் மொழி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
மன்னான் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 7,289 மக்களால் பேசப்படுகிறது. இது மன்னே, மன்னியோட் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. இது தமிழ், மலையாளம் ஆகியவற்றுடன் குறிப்பிடத்தக்க சொல்லொற்றுமை கொண்டது.
மன்னான் | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கேரளா, இடுக்கி மாவட்டம்; தமிழ்நாடு, மதுரை மாவட்டம். |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 7,289 (1984) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | mjv |