மராத்தியர்கள் தில்லியைக் கைப்பற்றுதல், 1771

தில்லியை கைப்பற்றுதல் (Capture of Delhi), இறுதி முகலாய மன்னர் இரண்டாம் ஆலம் ஷா ஆண்ட தில்லி செங்கோட்டையைக் கைப்பற்றுவதற்கு மராத்தியப் பேரரசு 1771-ம் ஆண்டில் இறுதிப் போர் தொடுத்தது. மராத்தியப் படைகளுக்கு எதிராக சிறிய முகலாயப் படைகளுக்கு ஆதரவாக ராம்பூர் இராச்சிய மன்னர் நஜிப் உத்-தௌலா மற்றும் செபிதா கானின் படைகள் போரிட்டது. போரில் தில்லி செங்கோட்டை மராத்தியர்களிடம் வீழ்ந்தது. முகலாயர்கள், மராத்தியர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தபடி, மீண்டும் செங்கோட்டை மட்டும் முகலாயர்களிடம் திருப்பி வழங்கப்பட்டது.[2][3]

தில்லி கைப்பற்றப்படல் Capture of Delhi
ஆப்கானிய-மராத்தியப் போர்களின் பகுதி
நாள் 1771
இடம் தில்லி
மராத்தியப் பேரரசுக்கு வெற்றி[1]
பிரிவினர்
மராத்தியப் பேரரசு துராணிப் பேரரசு
ஆப்கானிய ரோகில்லாக்கள்
தளபதிகள், தலைவர்கள்
மகதி சிந்தியா
இராமச்சந்திரா கணேஷ் கனடே
விஷாஜி கிருஷ்ணா பினிவாலே
துக்கோஜி ராவ் ஓல்கர்
ராம்பூர் இராச்சிய மன்னர் நஜிப் உத்-தௌலா
செபிதா கான்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rathod, N. G. (26 June 1994). The Great Maratha Mahadaji Scindia. Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185431529 – via Google Books.
  2. Kadiyan, Chand Singh (26 June 2019). "Panipat in History: A Study of Inscriptions". Proceedings of the Indian History Congress 64: 403–419. 
  3. Rathod, N. G. (26 June 1994). The Great Maratha Mahadaji Scindia. Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185431529 – via Google Books.