மரியகிரி
(மரியகிரி) அல்லது மரியாகிரி (Mariagiri) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். மரியாகிரி நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் களியக்காவிளை பேரூராட்சிக்கு அருகில் அமைந்துள்ளது.
மரியகிரி | |||||
— கிராமம் — | |||||
ஆள்கூறு | 8°19′22″N 77°09′14″E / 8.3228°N 77.1539°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
புனித விண்ணேற்பு அன்னை ஆலயம்
தொகுமலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் மார்த்தாண்டம் மறைமாவட்டத்துக்கு உள்பட்ட விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. "நிதி வெட்டிக்குன்று" என்றழைக்கப்பட்ட பகுதி இன்று "மரியகிரி" என்ற பெயரில் தூய விண்ணேற்பு அன்னையின் புகழ் பாடும் திருத்தலமாக வளர்ந்துள்ளது.
பங்கில் ஆன்ம விளக்கேற்றிய அருட்தந்தையர்கள் பட்டியல்:
பெயர் | பங்கில் பணியாற்றிய காலம் |
---|---|
தந்தை ஒர்மிசு | 1944 - 1948 |
தந்தை அக்கிலசு | 1948 - 1956 |
தந்தை அம்புரோசு | 1956 - 1960 |
பள்ளிகளும், கல்லூரிகளும்
தொகு- மலங்கரை கத்தோலிக்கக் கல்லூரி
- புனித மேரி மெட்ரிக்குலேசன் இடைநிலைப் பள்ளி
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.