மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவை, 1955–1959

மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவை, 1955–1959 அல்லது மலாயா கூட்டமைப்பின் 1-ஆவது மக்களவை (மலாய்: Parlimen Malaysia Pertama அல்லது Dewan Rakyat Parlimen Persekutuan Tanah Melayu; ஆங்கிலம்: 1st Malayan Parliament அல்லது First Parliament of the Federation of Malaya) என்பது மலாயா கூட்டமைப்பின் முதல் மக்களவை ஆகும்.

மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவை
1st Parliament of the Federation of Malaya
(1959-1964)
மேலோட்டம்
சட்டப் பேரவைமலாயா கூட்டமைப்பு நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலாயா கூட்டமைப்பு
(பின்னர் மலேசியா)
கூடும் இடம்துங்கு அப்துல் ரகுமான் மண்டபம்
தவணை11 செப்டம்பர் 1959 – 1 மார்ச் 1964
தேர்தல்1959-ஆம் ஆண்டு மலாயா பொதுத்தேர்தல்
அரசுரகுமான் II
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை
உறுப்பினர்கள்104 (2 நவம்பர் 1963 வரை)
159
மக்களவை தலைவர்முகமது நோ ஒமார்
(Mohamad Noah Omar)
செயலாளர்சி.ஏ. பிரடரிக்
(C. A. Fredericks)
பிரதமர்துங்கு அப்துல் ரகுமான்
எதிர்க்கட்சிகளின் தலைவர்புர்கனுடின் அல் எல்மி
(Burhanuddin al-Helmy]]
Party controlகூட்டணி
இறையாண்மை
பேரரசர்துங்கு அப்துல் ரகுமான் (ஏப்ரல் 1, 1960 வரை)
சுல்தான் இசாமுதீன் ஆலாம் சா (செப்டம்பர் 1, 1960 வரை)
துவாங்கு சையது புத்ரா
அமர்வுகள்
1st11 செப்டம்பர்1959 – 24 பிப்ரவரி 1960
2nd19 ஏப்ரல் 1960 – 11 பிப்ரவரி 1961
3rd19 ஏப்ரல்1961 – 31 சனவரி 1962
4th25 ஏப்ரல் 1962 – 13 மார்ச் 1963
5th22 மே 1963 – 11 சனவரி 1964

மலேசியா கூட்டமைப்பு அமைக்கப்படுவதற்கு முன்னால் இயங்கிய இந்த மக்களவை, மலாயா கூட்டமைப்பின் 1-ஆவது மக்களவை என பொதுவாக அறியப் படுகிறது. 1959-ஆம் அண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்த மக்களவை முதன்முதலாக இயங்கியதால் இதற்கு மலாயா கூட்டமைப்பின் முதல் மக்களவை (First Parliament of the Federation of Malaya) என பெயர் சூட்டப்பட்டது.

இருப்பினும் வரலாற்று அடிப்படையில் மலேசியாவின் 1-ஆவது மக்களவை, 1963–1964 என அறியப் படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Representatives Archive List of Members PARLIMEN 1". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.

மேலும் காண்க தொகு