மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு
மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு (மலாய்: Kementerian Perladangan dan Komoditi; ஆங்கிலம்: Ministry of Plantation and Commodities) என்பது மலேசியாவின் முக்கிய மூலப் பொருட்களான செம்பனை (Palm Oil), இரப்பர் (Rubber), காட்டு மரங்கள் (Timber), தளபாட மரப் பொருட்கள் (Furniture), கொக்கோ (Cocoa), மிளகு (Pepper), புளிச்சக்கீரை (Kenaf), புகையிலை (Tobacco) போன்றவற்றின் வளர்ச்சியை மேற்பார்வையிடும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.[4]
Ministry of Plantation and Commodities Kementerian Perladangan dan Komoditi | |
மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சகம் | |
அமைச்சு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 2004 |
முன்னிருந்த அமைச்சு |
|
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | No. 15, Level 6-13, Persiaran Perdana, Precinct 2, Federal Government Administrative Centre, 62654 புத்ராஜெயா 02°55′38″N 101°41′17″E / 2.92722°N 101.68806°E |
பணியாட்கள் | 310 (2023)[1] |
ஆண்டு நிதி | MYR 671,697,000 (2022 - 2023)[1] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைச்சு தலைமை |
|
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு |
இந்த அமைச்சு 2022-ஆம் ஆண்டில் அதன் பெயர் மாற்றப் படுவதற்கு முன்னர் மலேசிய தோட்ட கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சு (Ministry of Plantation Industries and Commodity) (MPIC) என அறியப்பட்டது.
பொது
தொகுகடந்த 50 ஆண்டுகளாக மலேசிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தோட்டம் மற்றும் மூலப் பொருட்கள் துறை கணிசமான பங்களிப்பை வழங்கி உள்ளது. அப்போது இருந்து, இந்தத் துறை மலேசியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
2012-ஆம் ஆண்டில் ஏற்றுமதிப் பொருட்கள் மற்றும் அவை சார்ந்த தயாரிப்புகளின் (Commodity-based Products) ஏற்றுமதி மதிப்பு (Exports Values) MYR 127.5 பில்லியன் ஆகும். இது நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 18.2 விழுக்காடாக இருந்தது.
முதன்மை தொழில்துறை அமைச்சு
தொகு- 2012-ஆம் ஆண்டில்
தோட்ட தொழில்துறை மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சு (ஆங்கிலம்: Ministry of Plantation Industry and Commodities; மலாய்: Kementerian Perusahaan Perladangan dan Komoditi) என்று இருந்த அமைச்சின் பெயர், தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள் அமைச்சு (Ministry of Plantation Industries and Commodities) (MPIC) என மறுபெயரிடப்பட்டது.
- 2018-ஆம் ஆண்டில்
முதன்மை தொழில்துறை அமைச்சு (Ministry of Primary Industries) (MPI) என மாற்றப்பட்டது.
- 2020-ஆம் ஆண்டில்
தோட்ட தொழில்துறை மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சு (Ministry of Plantation Industries and Commodities) என மறுபெயரிடப்பட்டது.
அமைப்பு
தொகு- அமைச்சர்
- துணை அமைச்சர் (I)
- துணை அமைச்சர் (II)
- பொது செயலாளர்
- சட்ட ஆலோசனை (Legal Advisory)
- உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
- பெரு நிறுவன தொடர்பு பிரிவுCorporate Communication Unit)
- ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
- துணைப் பொதுச் செயலாளர் (தோட்டம் மற்றும் பொருட்கள்)
- செம்பனை மற்றும் சவ்வரிசி தொழில் வளர்ச்சி பிரிவு (Palm Oil and Sago Industry Development Division)
- மரம், புகையிலை மற்றும் புளிச்சக்கீரை தொழில்கள் மேம்பாட்டு பிரிவு (Palm Oil and Sago Industry Development Division)
- ரப்பர் மற்றும் காட்டு ஆமணக்கு தொழில் வளர்ச்சி பிரிவு (Rubber and Jatropha Industry Development Division)
- கொக்கோ மற்றும் மிளகு தொழில் வளர்ச்சி பிரிவு (Cocoa and Pepper Industry Development Division)
- உயிரிய எரிபொருள் பிரிவு (Biofuel Division)
- துணை பொதுச் செயலாளர் (உத்திசார் திட்டமிடல் மற்றும் மேலாண்மை)
- உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டு பிரிவு (Strategic Planning and International Division)
- புத்தாக்க ஊக்குவிப்பு மற்றும் தொழில்துறை மனித மூலதனப் பிரிவு (Innovation Promotion and Industrial Human Capital Division)
- நிர்வாகம், மேம்பாடு மற்றும் நிதி மேலாண்மை பிரிவு (Administration, Development and Financial Management Division)
- மனித வள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division)
- தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
- பொது செயலாளர்
கூட்டரசு நிறுவனங்கள்
தொகு- மலேசிய செம்பனை வாரியம்
- (Malaysian Palm Oil Board) (MPOB)
- (Lembaga Minyak Sawit Malaysia)
- Malaysian Palm Oil Board
- மலேசிய ரப்பர் வாரியம்
- (Malaysian Rubber Board) (MRB)
- (Lembaga Getah Malaysia) (LGM)
- Malaysian Rubber Board
- மலேசிய மரத் தொழில் வாரியம்
- (Malaysian Timber Industry Board) (MTIB)
- (Lembaga Perindustrian Kayu Malaysia)
- Malaysian Timber Industry Board
- மலேசிய கொக்கோ வாரியம்
- (Malaysian Cocoa Board) (MCB)
- (Lembaga Koko Malaysia)
- Malaysian Cocoa Board
- தேசிய புளிச்சக்கீரை மற்றும் புகையிலை வாரியம்
- (National Kenaf and Tobacco Board)
- (Lembaga Kenaf dan Tembakau Malaysia) (LKTN)
- National Kenaf and Tobacco Board பரணிடப்பட்டது 2016-09-01 at the வந்தவழி இயந்திரம்
- மலேசிய மிளகு வாரியம்
- (Malaysian Pepper Board) (MPB)
- (Lembaga Lada Malaysia)
- Malaysian Pepper Board
- மலேசிய செம்பனை சான்றளிப்பு மன்றம்
- (Malaysian Palm Oil Certification Council) (MPOCC)
- (Majlis Persijilan Minyak Sawit Malaysia)
- Malaysian Palm Oil Certification Council
- மலேசிய செம்பனை மன்றம்
- (Malaysian Palm Oil Council) (MPOC)
- (Majlis Minyak Sawit Malaysia)
- மலேசிய ரப்பர் ஏற்றுமதி ஊக்குவிப்பு மன்றம்
- (Malaysian Rubber Export Promotion Council) (MREPC)
- (Majlis Promosi Eksport Getah Malaysia)
- Malaysian Rubber Export Promotion Council
- மலேசிய கட்டுமரங்கள் மன்றம்
- (Malaysian Timber Council) (MTC)
- (Majlis Kayu Malaysia)
- Malaysian Timber Council
- மலேசிய காட்டுமரங்கள் சான்றளிப்பு மன்றம்
- (Malaysian Timber Certification Council) (MTCC)
- (Majlis Persijilan Kayu Malaysia)
- Malaysian Timber Certification Council
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Ministry of International Trade and Industry (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
- ↑ "Official Portal of The Parliament of Malaysia - Member's Profile". www.parlimen.gov.my. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
- ↑ "An economist by training, Datuk Ravi Muthayah has spent 31 years in the Civil Service, starting at the Ministry of Finance in 1989, followed by a stint at the Ministry of Domestic Trade and Consumer Affairs 10 years later. Later, he was named the Deputy Director of the Agriculture Section at the Economic Planning Unit (EPU)". Voice of ASEAN. 12 January 2022. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
- ↑ "During its initial stage, the Ministry of Primary Industries was only responsible for the development of tin ore and rubber, the two main commodities then. The Ministry's role was later expanded to include the development other commodities such as palm oil, cocoa, forestry, minerals, pineapple and tobacco which also contributed to the country's economy". MALAYSIA CENTRAL (ID). 1 October 2011. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.