மலேசிய பேரரசர்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
கீழ்க்காணும் பட்டியல் மலேசிய விடுதலை பெற்ற நாள் தொடங்கி இன்று வரை பதவியில் இருக்கும் மலேசிய பேரரசர்களை[சான்று தேவை] (யாங் டி பெர்துவான் அகோங்) காட்டுகிறது.[1][2]
மலேசிய பேரரசர்கள்[சான்று தேவை] பட்டியல்
தொகுபின்வரும் ஆட்சியாளர்கள் யாங் டி பெர்துவான் அகோங் எனும் பேரரசராகப் பணியாற்றி உள்ளனர்:[3]
# | படிமம் | பெயர் | நிலை | ஆட்சி | பிறப்பு | இறப்பு | ஆட்சியின் காலம் |
---|---|---|---|---|---|---|---|
1 | நெகிரி துவாங்கு அப்துல் ரகுமான் | நெகிரி செம்பிலான் | 31 ஆகஸ்டு 1957 – 1 ஏப்ரல் 1960 | 24 ஆகத்து 1895 | 1 ஏப்ரல் 1960 | (அகவை 64)2 ஆண்டுகள், 214 நாட்கள் | |
2 | சிலாங்கூர் சுல்தான் இசாமுடின் | சிலாங்கூர் | 14 ஏப்ரல் 1960 – 1 செப்டம்பர் 1960 | 13 மே 1898 | 1 செப்டம்பர் 1960 | (அகவை 62)0 ஆண்டுகள், 140 நாட்கள் | |
3 | பெர்லிஸ் இராஜா புத்ரா | பெர்லிஸ் | 21 செப்டம்பர்1960 – 20 செப்டம்பர் 1965 | 25 நவம்பர் 1920 | 16 ஏப்ரல் 2000 | (அகவை 79)4 ஆண்டுகள், 364 நாட்கள் | |
4 | திராங்கானு சுல்தான் இசுமாயில் நசிருதீன் | திராங்கானு | 21 செப்டம்பர் 1965 – 20 செப்டம்பர் 1970 | 24 சனவரி 1907 | 20 செப்டம்பர் 1979 | (அகவை 72)4 ஆண்டுகள், 364 நாட்கள் | |
5 | கெடா சுலதான் அப்துல் ஆலிம் 1-ஆம் தவணை |
கெடா | 21 செப்டம்பர் 1970 – 20 செப்டம்பர் 1975 | 28 நவம்பர் 1927 | 11 செப்டம்பர் 2017 | (அகவை 89)4 ஆண்டுகள், 364 நாட்கள் | |
6 | கிளாந்தான் சுல்தான் யாகயா பெத்ரா | கிளாந்தான் | 21 செப்டம்பர் 1975 – 29 மார்ச் 1979 | 10 திசம்பர் 1917 | 29 மார்ச்சு 1979 | (அகவை 61)3 ஆண்டுகள், 189 நாட்கள் | |
7 | பகாங் சுல்தான் அகமட் சா | பகாங் | 26 ஏப்ரல் 1979 – 25 ஏப்ரல் 1984 | 24 அக்டோபர் 1930 | 22 மே 2019 | (அகவை 88)4 ஆண்டுகள், 365 நாட்கள் | |
8 | ஜொகூர் சுல்தான் இசுகந்தர் | ஜொகூர் | 26 ஏப்ரல் 1984 – 25 ஏப்ரல் 1989 | 8 ஏப்ரல் 1932 | 22 சனவரி 2010 | (அகவை 77)4 ஆண்டுகள், 364 நாட்கள் | |
9 | பேராக் சுல்தான் அசுலான் சா | பேராக் | 26 ஏப்ரல் 1989 – 25 ஏப்ரல் 1994 | 19 ஏப்ரல் 1928 | 28 மே 2014 | (அகவை 86)4 ஆண்டுகள், 364 நாட்கள் | |
10 | நெகிரி செம்பிலான் துவாங்கு சாபார் | நெகிரி செம்பிலான் | 26 ஏப்ரல் 1994 – 25 ஏப்ரல் 1999 | 19 சூலை 1922 | 27 திசம்பர் 2008 | (அகவை 86)4 ஆண்டுகள், 364 நாட்கள் | |
11 | சிலாங்கூர் சுல்தான் சலாவுடின் | சிலாங்கூர் | 26 ஏப்ரல் 1999 – 21 நவம்பர் 2001 | 8 மார்ச்சு 1926 | 21 நவம்பர் 2001 | (அகவை 75)2 ஆண்டுகள், 209 நாட்கள் | |
12 | பெர்லிஸ் இராஜா சிராஜுதீன் | பெர்லிஸ் | 13 டிசம்பர் 2001 – 12 டிசம்பர் 2006 | 17 மே 1943 | 4 ஆண்டுகள், 364 நாட்கள் | ||
13 | திராங்கானு சுல்தான் மிசான் சைனல் | திராங்கானு | 13 டிசம்பர் 2006 – 12 டிசம்பர் 2011 | 22 சனவரி 1962 | 4 ஆண்டுகள், 364 நாட்கள் | ||
14 | கெடா சுலதான் அப்துல் ஆலிம் 2-ஆம் தவணை |
கெடா | 13 டிசம்பர் 2011 – 12 டிசம்பர் 2016 | 28 நவம்பர் 1927 | 11 செப்டம்பர் 2017 | (அகவை 89)4 ஆண்டுகள், 365 நாட்கள் | |
15 | கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது | கிளாந்தான் | 13 டிசம்பர் 2016 – 6 சனவரி 2019 | 6 அக்டோபர் 1969 | 2 ஆண்டுகள், 24 நாட்கள் | ||
16 | பகாங் சுல்தான் அப்துல்லா | பகாங் | 31 சனவரி 2019 – 30 சனவரி 2024 | 30 சூலை 1959 | 5 ஆண்டுகள், 300 நாட்கள் | ||
17 | சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் | ஜொகூர் | 31 சனவரி 2024 முதல் | 0 ஆண்டுகள், 300 நாட்கள் | 22 நவம்பர் 1958 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.parlimen.gov.my/yda-senarai-yang-di-pertuan-agong.html?uweb=yg&
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-27.
- ↑ "List of His Majesty the Yang Di-Pertuan Agong". www.parlimen.gov.my.