மலைநாட்டு மங்கை

மலை நாட்டு மங்கை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மலை நாட்டு மங்கை
இயக்கம்பி. சுப்ரமணியம்
தயாரிப்புஜெயின்
ராணி புரொடக்ஷன்ஸ்
லால்வாணி
இசைவிதபால் வர்மா
நடிப்புஜெமினி கணேசன்
விஜயஸ்ரீ
வெளியீடுபெப்ரவரி 9, 1973
நீளம்3725 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
 • ஜெமினி கணேசன்
 • விஜயசிறீ
 • சோ
 • சி. எல். ஆனந்தன்
 • சசிகுமார்
 • சுகுமாரன்
 • வி. எஸ். ராகவன்
 • சுருளிராஜன்
 • ஜசரி வேலன்
 • சி. பி. கிட்டான்
 • சந்தோஷ்குமார்
 • விஜயசிறீ
 • பி.ஆர். வரலட்சுமி
 • கே. என். சாந்தி
 • அர்பணா
 • சிறீதேவி
 • அன்னம்மா

படக்குழு

தொகு

ஆதாரங்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைநாட்டு_மங்கை&oldid=3949308" இலிருந்து மீள்விக்கப்பட்டது