மல்லூர் தொடருந்து நிலையம்
மல்லூர் தொடருந்து நிலையம் (Mallur railway station, நிலையக் குறியீடு:MALR) இந்தியாவின், தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சேலம் - கரூர் சந்திப்புகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது மே மாதம் 2013 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின், சேலம் கோட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது.[1]
மல்லூர் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | மல்லூர் - வீரபாண்டி சாலை, வெங்கம்பட்டி, மல்லூர், தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°33′17.7″N 78°08′04.3″E / 11.554917°N 78.134528°E | ||||
ஏற்றம் | 266 மீட்டர்கள் (873 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | சேலம் சந்திப்பு-கரூர் சந்திப்பு வழித்தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | MALR | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | மே 2013 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
சேலம்–கரூர்–திண்டுக்கல் இரயில் வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறிப்புகள்
தொகு- ↑ "சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டம் நிறைவு". தினமலர் (ஏப்ரல் 15, 2012)
வெளி இணைப்புகள்
தொகு- மல்லூர் தொடருந்து நிலையம் Indiarailinfo.