மாதனூர் தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்‌தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஒன்றியமாகும். இதில் கீழ்வரும் 36 கிராமங்கள் அடங்கியுள்ளன: அகரம், அகரம்சேரி, அக்ரஹாரம், அரிமலை, ஆசனாம்பேட்டை, ஆலன்குப்பம், இராமநாயனிகுப்பம், கண்ணாடிகுப்பம், கீழ்முருங்கை, குப்பாம்பட்டு, குப்பாம்பாளையம், குருவராஜபாளையம், குளிதிகை ஜமீன், கூத்தம்பாக்கம், கொல்லமங்கலம், சின்னசேரி, சின்னபள்ளிக்குப்பம், செங்கிலிகுப்பம், சோமலாபுரம், சோலூர், திருமலைக்குப்பம், தொட்டலம், தொழப்பள்ளி, நாச்சார்குப்பம், நாய்க்கனேரி, பக்கம்பாளையம், பள்ளிக்குப்பம், பாலூர், பெரியன்குப்பம், மாதனூர், மின்னூர், மேல்பள்ளிப்பேட்டை, வடபுதுப்பேட்டை, விண்ணமங்கலம், வெங்கிலி, வேப்பன்குப்பம்.

மாதனூர்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கே. தர்பகராஜ், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இங்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், அரசினர் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதனூர்&oldid=3817878" இலிருந்து மீள்விக்கப்பட்டது