மாதுரி மேத்தா

மாதுரி மேத்தா (Madhuri Mehta பிறப்பு 1 நவம்பர் 1991) ஓர் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். [1] இவர் 2012 இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது ஒருநாள்மற்றும் பெண்கள் இருபதுக்கு -20 போட்டிகளில் அறிமுகமானார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப்பந்து வீச்சாளரும் ஆவார். இவர் இரு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 25 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 23 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

மாதுரி மேத்தா
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு1 நவம்பர் 1991 (1991-11-01) (அகவை 32)
பலங்கிரி, ஒடிசா, India
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 100)29 பெப்ரவரி 2012 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப2 மார்ச் 2012 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப அறிமுகம் (தொப்பி 32)27 பெப்ரவரி 2012 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி இ20ப30 மார்ச் 2014 எ. Bangladesh
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது பெப இ20
ஆட்டங்கள் 2 3
ஓட்டங்கள் 25 23
மட்டையாட்ட சராசரி 12.50 11.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 23 23
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– –/–
மூலம்: Cricinfo, ஜனவரி 7, 2020

சான்றுகள் தொகு

  1. "Madhuri Mehta". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுரி_மேத்தா&oldid=3126329" இலிருந்து மீள்விக்கப்பட்டது