மாத்ருபூமி இலக்கிய விருது

மாத்ருபூமி இலக்கிய விருது (Mathrubhumi Literary Award)(மாத்ருபூமி சாகித்திய புரஸ்காரம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது மலையாள முன்னணி நாளிதழான மாத்ருபூமியால் 2001-ல் நிறுவப்பட்ட இலக்கிய விருது ஆகும். இந்த விருது பெறுபவருக்கு 3 லட்சம், பாராட்டு பட்டயம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவை விருதா வழங்கப்படுகிறது. மலையாள இலக்கியத்தில் எழுத்தாளர் ஒருவரின் ஒட்டுமொத்த பங்களிப்பின் அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்படுகிறது.

மாத்ருபூமி இலக்கிய விருது
Mathrubhumi Literary Award
மலையாள இலக்கியத்தில் தனிப்பட்ட பங்களிப்புகளுக்கான விருது
விருது வழங்குவதற்கான காரணம்இலக்கிய விருது-இந்தியா
இதை வழங்குவோர்மாத்ருபூமி
வெகுமதி(கள்)இந்திய ரூபாய், 300,000, மேற்கோள், தட்டு
முதலில் வழங்கப்பட்டது2001
கடைசியாக வழங்கப்பட்டது2020
Highlights
மொத்த விருது18
முதல் விருதாளர்திக்கோடியன்
கடைசியாக விருது பெற்றவர்சச்சிதானந்தம்
இணையதளம்{{URL|example.com|optional display text}}

விருது பெற்றவர்கள்

தொகு
ஆண்டு பெறுபவர் படம் மேற்.
2002 திக்கொடியன் [1]
2003 எம்.வி.தேவன்   [1]
2004 பாலா நாராயணன் நாயர் [1]
2005 ஓ. வெ. விஜயன்   [1]
2006 எம். டி. வாசுதேவன் நாயர்  
2007 மு. முகுந்தன்   [2]
2008 அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி   [3]
2009 கோவிலன்   [4]
2010 விஷ்ணுநாராயணன் நம்பூதிரி [5]
2011 சுகுமார் அழீக்கோடு   [6]
2012 மு. லீலாவதி   [7]
2013 புனத்தில் குஞ்ஞப்துல்லா   [8]
2014 சுகதகுமாரி   [9]
2015 தி. பத்மநாபன்   [10]
2016 சி. ராதாகிருஷ்ணன்   [11]
2017 எம். கே. சானு   [12]
2018 என். எஸ். மாதவன்   [13]
2019 உ. ஏ. காதர்   [14]
2020 கே. சச்சிதானந்தம்   [15]

மேலும் பார்க்கவும்

தொகு
  • மலையாள இலக்கிய விருதுகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Mathrubhumi prize presented". The Hindu. 31 July 2005. Retrieved 10 November 2012.
  2. "M Mukundan bags Mathrubhumi Literary Award". Zee News. 29 November 2006. Retrieved 10 November 2012.
  3. "Mathrubhumi award for Akkitham". The Hindu. 4 December 2008. Retrieved 10 November 2012.
  4. "Mathrubhumi Literary Award for ‘Kovilan’". The Hindu. 10 September 2009. http://www.thehindu.com/news/states/kerala/article18069.ece. 
  5. "Vishnu Narayanan Namboodiri bags Mathrubhumi literary award". 17 November 2010. Mathrubhumi. Retrieved 10 November 2012.
  6. "Mathrubhumi literary award presented to Azhikode " பரணிடப்பட்டது 2014-04-13 at the வந்தவழி இயந்திரம். 3 November 2011. Mathrubhumi. Retrieved 10 November 2012.
  7. "Leelavati chosen for Mathrubhumi Literary Award". The Hindu Business Line. 3 November 2012. Retrieved 10 November 2012.
  8. "Punathil Kunjabdulla wins Mathrubhumi literary award". Mathrubhumi. 14 September 2013 இம் மூலத்தில் இருந்து 7 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131007060423/http://www.mathrubhumi.com/english/story.php?id=139829. 
  9. "Mathrubhumi award for Sugathakumari". தி இந்து. 2 October 2014. http://www.thehindu.com/news/national/kerala/mathrubhumi-award-for-sugathakumari/article6467126.ece. 
  10. "Mathrubhumi Literary Award for T Padmanabhan". Mathrubhumi. 7 September 2015. http://www.mathrubhumi.com/english/books/mathrubhumi-literary-award-for-t-padmanabhan-164846.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  11. "C Radhakrishnan selected for Mathrubhumi Literary award". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/news/national/c-radhakrishnan-selected-for-mathrubhumi-literary-award/article9224644.ece. 
  12. "MK Sanu selected for Mathrubhumi Literary Award". Mathrubhumi. 12 October 2017 இம் மூலத்தில் இருந்து 17 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180417030012/http://english.mathrubhumi.com/books/literature/mk-sanu-selected-for-mathrubhumi-literary-award-mathrubhumi-1.2305397. 
  13. "Mathrubhumi Literary Award for N S Madhavan". Mathrubhumi. 31 December 2018 இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190202041534/https://english.mathrubhumi.com/books/books-news/mathrubhumi-literary-award-for-n-s-madhavan-1.3440338. 
  14. "U A Khader bags Mathrubhumi Literary Award 2019". Mathrubhumi. 18 December 2019 இம் மூலத்தில் இருந்து 19 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191219012513/https://english.mathrubhumi.com/books/books-news/u-a-khader-bags-mathrubhumi-literary-award-2019--1.4372407. 
  15. "K Satchidanandan wins Mathrubhumi Literary Award 2020". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2020-11-16. பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.