மாநில நெடுஞ்சாலை 109 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 109 அல்லது எஸ்.எச்-109 (SH 109) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாவரம் என்னும் இடத்தையும், துரைப்பாக்கம் என்ற இடத்தையும் இணைக்கும் பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை ஆகும். இதன் நீளம் 10.6 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 109 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 10.6 km (6.6 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பல்லாவரம் , காஞ்சிபுரம், தமிழ்நாடு | |||
முடிவு: | துரைப்பாக்கம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 10.4 km (6.5 mi) | |||
Districts: | காஞ்சிபுரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்