மாநில நெடுஞ்சாலை 110 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 110 அல்லது எஸ்.எச்-110 (SH 110) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் என்னும் இடத்தையும், திருப்பெரும்புதூர் என்ற இடத்தையும் இணைக்கும் தாம்பரம் - முடிச்சூர் - திருப்பெரும்புதூர் சாலை ஆகும். இதன் நீளம் 23.5 கிலோமீட்டர்கள் .

இந்திய மாநில நெடுஞ்சாலை 110
110

மாநில நெடுஞ்சாலை 110
வழித்தட தகவல்கள்
நீளம்:23.5 km (14.6 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:தாம்பரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
 முடிச்சூர்
முடிவு:திருப்பெரும்புதூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 23.5 km (14.6 mi)
Districts:காஞ்சிபுரம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 109 மா.நெ. 111

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு