முடிச்சூர்
முடிச்சூர் (Mudichur), மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியிருப்பு பகுதி. இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னை பெருநகர நகரின் தென்பகுதியில் செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட சிற்றூராகும்.[1][2] தாம்பரத்திலிருந்து 4 கி.மீ. (2.5 மைல்) தூரத்திலுள்ள பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் முடிச்சூர் சாலை இடையே முடிச்சூர் அமைந்துள்ளது.
முடிச்சூர் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | பல்லாவரம் |
அரசு | |
• நிர்வாகம் | ஊராட்சி மன்றம் |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசிக் குறியீடு | 044 |
வாகனப் பதிவு | TN-11 |
நாடாளுமன்றத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
இணையதளம் | www |
முடிச்சூர் பேருந்து நிலையம்
தொகுகிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் நிலையத்தை தமிழக முதல்வர் 7 டிசம்பர் 2024 அன்று திறந்து வைத்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்