மாநில நெடுஞ்சாலை 12 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 12 அல்லது எஸ்.எச்-12 என்பது, இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கள்ளிக்கோட்டை என்னும் இடத்தையும், தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் என்ற இடத்தையும் இணைக்கும் கள்ளிக்கோட்டை - வைத்திரி - கூடலூர் சாலை ஆகும்[1]. இந்த நெடுஞ்சாலை கேரளத்தில் 96.4 கிலோமீட்டர்களும் மற்றும் தமிழ்நாட்டில் 38 கிலோமீட்டர்கள் கொண்டுள்ளது. இதன் மொத்த நீளம் 134.4 கிலோமீட்டர்கள் ஆகும்.
மாநில நெடுஞ்சாலை 12 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 134.4 km (83.5 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கள்ளிக்கோட்டை, கோழிக்கோடு, கேரளா | |||
முடிவு: | கூடலூர், நீலகிரி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | கேரளா:96.4 km (59.9 mi) தமிழ்நாடு: 38 km (24 mi) | |||
Districts: | கோழிக்கோடு நீலகிரி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்