மாநில நெடுஞ்சாலை 164 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 164 அல்லது மா. நெ. 164 (State Highway 164 (Tamil Nadu)) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் கோவை நகரையும் ஆனைகட்டி என்ற இடத்தையும் இணைக்கும் கோவை - ஆனைகட்டி சாலை ஆகும். இதன் நீளம் 29 கிலோமீட்டர்கள்.
மாநில நெடுஞ்சாலை 164 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு நெடுஞ்சாலைத் துறை | ||||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கோயம்புத்தூர், தமிழ்நாடு | |||
முடிவு: | ஆனைக்கட்டி, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
Districts: | கோயம்புத்தூர், தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழி
தொகுஇவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2017-03-06 at the வந்தவழி இயந்திரம்