மாநில நெடுஞ்சாலை 24 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 24 அல்லது எஸ்.எச்-24 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி என்னும் இடத்தையும், கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் என்ற இடத்தையும் இணைக்கும் திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் சாலை ஆகும்[1]. தற்போது தேசிய நெடுஞ்சாலை-227யாக மேம்படுத்தப்பட்டுள்ளது . இதன் நீளம் 135.4 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 24 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 135.4 km (84.1 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு | |||
முடிவு: | சிதம்பரம், கடலூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 135.4 km (84.1 mi) | |||
Districts: | திருச்சிராப்பள்ளி கடலூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்