மாநில நெடுஞ்சாலை 27 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 27 அல்லது எஸ்.எச்-27(SH 27) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் என்னும் இடத்தையும், சிவகங்கை மாவட்டத்தின் மானாமதுரை என்ற இடத்தையும் இணைக்கும் பெரம்பலூர்-மானாமதுரை சாலை ஆகும்[1]. தற்போது தேசிய நெடுஞ்சாலை 226 ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 228.1 கிலோமீட்டர்கள் .

இந்திய மாநில நெடுஞ்சாலை 27
27

மாநில நெடுஞ்சாலை 27
வழித்தட தகவல்கள்
நீளம்:228.1 km (141.7 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பெரம்பலூர், பெரம்பலூர், தமிழ்நாடு
முடிவு:மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 228.1 km (141.7 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 26 மா.நெ. 28

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.

வெளியிணைப்புகள்

தொகு