மாநில நெடுஞ்சாலை 26 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 26 அல்லது எஸ்.எச்-26 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி என்னும் இடத்தையும், புதுக்கோட்டை மாவட்டத்தின் மிமிசால் என்ற இடத்தையும் இணைக்கும் திருச்சிராப்பள்ளி-புதுக்கோட்டை-அறந்தாங்கி-மிமிசால் சாலை ஆகும்[1]. இதன் நீளம் 119.9 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 26 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 119.9 km (74.5 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு | |||
முடிவு: | மிமிசால், புதுக்கோட்டை, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 119.9 km (74.5 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
திருச்சிராப்பள்ளி தபால் நிலையம் முதல் மிமிசால் உள்ள கிழக்கு கடற்கரை சாலை வரை செல்கிறது. எனிலும் திருச்சிராப்பள்ளி முதல் புதுக்கோட்டை வரை தே.நெ 210 ஆக மாற்றபட்டது
முக்கிய நகரங்கள்
தொகுஇவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்