மாநில நெடுஞ்சாலை 29 (தமிழ்நாடு)

தமிழ் மாநில நெடுஞ்சாலை 29 அல்லது எஸ்.எச்-29 (SH-29) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சாலையாகும். . இதன் நீளம் 248.224 கிலோமீட்டர்கள்[1].

இந்திய மாநில நெடுஞ்சாலை 29
29

மாநில நெடுஞ்சாலை 29
வழித்தட தகவல்கள்
நீளம்:248.224 km (154.239 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:தஞ்சாவூர், தமிழ்நாடு
முடிவு:ராமநாதபுரம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 248.224 km (154.239 mi)
Districts:தஞ்சாவூர் (69.2 கி.மீ)
புதுக்கோட்டை (45.91 கி.மீ)
சிவகங்கை (76.24 கி.மீ)
ராமநாதபுரம் (49.674 கி.மீ)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 28 மா.நெ. 30

பயனிக்கும் மாவட்டங்கள்

தொகு

இச்சாலை 4 மாவட்டங்களை இணைக்கிறது[2].

  1. தஞ்சாவூர் (69.2 கி.மீ)
  2. புதுக்கோட்டை (45.91 கி.மீ)
  3. சிவகங்கை (76.24 கி.மீ)
  4. ராமநாதபுரம் (49.674 கி.மீ)

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-20.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-20.

வெளியிணைப்புகள்

தொகு