மாநில நெடுஞ்சாலை 30 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 30 அல்லது எஸ்.எச்-30(SH 30) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி என்னும் இடத்தையும், சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் முசிறி-துறையூர்-ஆத்தூர் சாலை ஆகும்[1]. இதன் நீளம் 61 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 30 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 61 km (38 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு | |||
முடிவு: | ஆத்தூர், சேலம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 61 km (38 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்