மாநில நெடுஞ்சாலை 32 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 32 அல்லது எஸ்.எச்-32 (SH 32) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் மதுரை என்னும் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தின் தூத்துக்குடி என்ற இடத்தையும் இணைக்கும் மதுரை-தூத்துக்குடியில் சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை சாலை தேசிய நெடுஞ்சாலை 45Bயாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 120 கிலோமீட்டர்கள்.
மாநில நெடுஞ்சாலை 32 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 120 km (75 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மதுரை, மதுரை, தமிழ்நாடு | |||
முடிவு: | தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 120 km (75 mi) | |||
Districts: | மதுரை தூத்துக்குடி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்