மாநில நெடுஞ்சாலை 37 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 37 அல்லது எஸ்.எச்-37 (SH 37) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் மெட்டூர் என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு என்ற இடத்தையும் இணைக்கும் மெட்டூர்-ஒட்டஞ்சத்திரம்-தாராபுரம்-காங்கேயம்-ஈரோடு சாலை ஆகும். இதன் நீளம் 158.9 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 37 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 158.9 km (98.7 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மெட்டூர், திண்டுக்கல், தமிழ்நாடு | |||
ஒட்டன்சத்திரம் தாராபுரம் காங்கேயம் | ||||
முடிவு: | ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 158.9 km (98.7 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்