மாநில நெடுஞ்சாலை 46 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 46 அல்லது எஸ்.எச்-46 (SH 46) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் இடத்தையும், குளச்சல் என்ற இடத்தையும் இணைக்கும் ஆரல்வாய்மொழி - நாகர்கோயில் - ராஜகமங்கலம் - குளச்சல் சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி - நாகர்கோயில் சாலை பகுதி நெடுஞ்சாலை 47B யாக மேம்படுத்தப்பட்டுள்ளது .இதன் நீளம் 42 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 46 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 42 km (26 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, தமிழ்நாடு | |||
நாகர்கோயில் ராஜகமங்கலம் | ||||
முடிவு: | குளச்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 42 km (26 mi) | |||
Districts: | கன்னியாகுமரி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்