மாநில நெடுஞ்சாலை 47 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 47 அல்லது எஸ்.எச்-47 (SH 47) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் பார்த்திபனூர் என்னும் இடத்தையும், விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் பார்த்திபனூர் - கமுதி - அருப்புக்கோட்டை சாலை ஆகும். இதன் நீளம் 41.7 கிலோமீட்டர்கள் .

இந்திய மாநில நெடுஞ்சாலை 47
47

மாநில நெடுஞ்சாலை 47
வழித்தட தகவல்கள்
நீளம்:41.7 km (25.9 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பார்த்திபனூர், இராமநாதபுரம், தமிழ்நாடு
 கமுதி
முடிவு:அருப்புக்கோட்டை, விருதுநகர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 41.7 km (25.9 mi)
Districts:இராமநாதபுரம்
விருதுநகர்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 46 மா.நெ. 48

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு