மாநில நெடுஞ்சாலை 48 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 48 அல்லது எஸ்.எச்-48 (SH 48) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாநகரின் சைதாப்பேட்டை என்னும் இடத்தையும்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் என்ற இடத்தையும் இணைக்கும் சைதாபேட்டை - இரும்புலியூர் - முடிச்சூர் - ஒரகடம் -வாலாஜாபாத் சாலை ஆகும். இதன் நீளம் 63.8 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 48 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 63.8 km (39.6 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சைதாப்பேட்டை, தமிழ்நாடு | |||
பட்டியல் | ||||
முடிவு: | வாலாஜாபாத், காஞ்சிபுரம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 63.8 km (39.6 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்